கடை திறப்பு விழாவுக்கு ஹாட் லுக்கில் வந்த நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ்! அழகிய ஸ்டில்கள்

நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ் தற்போது தெலுங்கு சினிமாவில் முன்னணி ஹீரோயின்களில் ஒருவராக இருக்கிறார். அவருக்கு ஏராளமான ரசிகர்களும் இருக்கிறார்கள்.
தற்போது பாக்யஸ்ரீ தமிழில் சிவகார்த்திகேயன் ஜோடியாக சேயோன் படத்தில் நடித்து வருகிறார். துல்கர் சல்மான் நடித்த காந்தா படத்திலும் அவர் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தற்போது பாக்யஸ்ரீ போர்ஸ் கடை திறப்பு விழா ஒன்றிற்கு கிளாமர் லுக்கில் வந்திருக்கும் புகைப்படங்களை பாருங்க.






