ஸ்விட்சர்லாந்தில் வெளியாகும் "போராட்டம்" படத்தின் மூன்றாவது சிங்கிள்

ஸ்விட்சர்லாந்தில் வெளியாகும் "போராட்டம்" படத்தின் மூன்றாவது சிங்கிள்


IBC தமிழ் ப்ரொடக்ஷன்ஸ் பாஸ்கரன் கந்தையா தயாரிப்பில் ராஜ் சிவராஜ் இயக்கி இருக்கும் படம் போராட்டம்.

பூவன் மதீசன் இசையமைப்பில் இந்த படத்தின் இரண்டு பாடல்கள் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று இருந்தது.

இரண்டு வாரங்களுக்கு முன்பு இரண்டாவது சிங்கிள் ‘முட்ட கண்ணு’ பாடல் வெளியாகி இருந்தது. அதற்கு தற்போது வரை 504k பார்வைகள் கிடைத்திருக்கிறது.

இந்நிலையில் மூன்றாவது சிங்கிள் பாடல் எப்போது ரிலீஸ் என்ற அறிவிப்பு வந்திருக்கிறது.

வீரனே வா

மூன்றாவது சிங்கிள் ஆக “வீரனே வா” என்ற பாடல் வர இருக்கிறது. அது ஸ்விட்ஸர்லாந்தில் வரும் ஏப்ரல் 11ம் தேதி நடக்கும் “எங்கட பெடியள்” நிகழ்ச்சியில் பாடல் வெளியிடப்பட இருக்கிறது.

அதை போஸ்டர் உடன் படக்குழு அறிவித்து இருக்கின்றனர்.
  


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *