சிங்கப்பெண்ணே சீரியலில் ஆனந்தியாக நடிக்கும் மனீஷாவின் ஒருநாள் சம்பளம்… எவ்வளவு தெரியுமா?

சிங்கப்பெண்ணே சீரியலில் ஆனந்தியாக நடிக்கும் மனீஷாவின் ஒருநாள் சம்பளம்… எவ்வளவு தெரியுமா?

சிங்கப்பெண்ணே

சிங்கப்பெண்ணே என்று சொன்னதுமே சிங்கப்பெண்ணே பாடல் தான் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு முதலில் தோன்றும்.

ஆனால் நாம் இங்கு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிங்கப்பெண்ணே சீரியல் பற்றி தான் பார்க்கப்போகிறோம். தனது அக்காவின் வாழ்க்கை நலனுக்காக ஆனந்தி அன்பு வீட்டிற்கு செல்ல சம்மதித்தார்.

சிங்கப்பெண்ணே சீரியலில் ஆனந்தியாக நடிக்கும் மனீஷாவின் ஒருநாள் சம்பளம்... எவ்வளவு தெரியுமா? | Singapenne Serial Actress Manisha One Day Salary

அங்கு சென்றவருக்கு துளசியால் ஒவ்வொரு நாளும் பிரச்சனை ஏற்பட்டுக்கொண்டே இருக்கிறது. கடைசியாக துளசி ஆனந்தி ஏறுவார் என தெரிந்து நாற்காலி காலை உடைத்து வைத்துவிட்டார். நாற்காலியில் ஏறிய ஆனந்தி கீழே விழ தலையில் பலமாக அடிபட்டுள்ளது.

சிங்கப்பெண்ணே சீரியலில் ஆனந்தியாக நடிக்கும் மனீஷாவின் ஒருநாள் சம்பளம்... எவ்வளவு தெரியுமா? | Singapenne Serial Actress Manisha One Day Salary

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் நலமாக உள்ளார், ஆனால் குழந்தை நாடி துடிப்பு கூட இல்லை என மருத்துவர் கூற அன்பு கடும் ஷாக்கில் உள்ளார். ஆனால் மகேஷ் குழந்தையின் நாடிதுடிப்பு இருக்கிறது என அந்த சத்தத்தையும் கேட்கிறார்.

சம்பளம்

சீரியலில் முக்கிய கதாபாத்திரமாக பார்க்கப்படுவது ஆனந்தி வேடம் தான். துணிச்சலான ஒரு கிராமத்து பெண் சென்னை வந்து சந்திக்கும் சவால்களை இந்த சீரியல் காட்டுகிறது.

இந்த சீரியலில் கதையின் நாயகியாக நடிக்கும் ஆனந்தியின் நிஜப் பெயர் மனீஷா. இவர் இந்த சீரியலில் நடிக்க ஒரு நாளைக்கு ரூ. 12 ஆயிரம் சம்பளம் பெறுவதாக கூறப்படுகிறது.

சிங்கப்பெண்ணே சீரியலில் ஆனந்தியாக நடிக்கும் மனீஷாவின் ஒருநாள் சம்பளம்... எவ்வளவு தெரியுமா? | Singapenne Serial Actress Manisha One Day Salary

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *