மூன்று முடிச்சு சீரியலில் சுரேக்காவாக நடிக்கும் சாய் லாவண்யாவின் அழகிய போட்டோஸ்

மூன்று முடிச்சு
சன் தொலைக்காட்சியில் சூர்யா-நந்தினி ஜோடி நடிக்க விறுவிறுப்பான கதைக்களத்துடன் ஒளிபரப்பாகி வருகிறது மூன்று முடிச்சு சீரியல்.
கதையில் வீட்டில் இருந்துகொண்டே எல்லா கிரிமினல் வேலையும் செய்துகொண்டிருக்கும் ரஞ்சித் எப்போது மாட்டுவார் என்று தான் ரசிகர்கள் கடந்த சில வாரங்களாக காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
தற்போது தான் கதையில் நந்தினிக்கு ரஞ்சித் மீது சந்தேகம் எழுந்துள்ளது.
சரி இப்போது நாம் கதையில் சுரேக்காவாக நடிக்கும் நடிகை சாய் லாவண்யாவின் சில அழகிய புகைப்படங்களை காண்போம்.






