பிக் பாஸ் ஆதிரையா இப்படி.. வேற லெவல் கவர்ச்சி போட்டோஷூட்

சீரியல் நடிகை ஆதிரை பிக் பாஸ் ஷோவில் போட்டியாளராக கடந்த வருடம் கலந்துகொண்டார். சீரியல் மூலமாக அவர் பாப்புலர் ஆனதை விட பிக் பாஸ் மூலமாக தான் சமீபத்தில் அதிகம் பேசப்படும் ஒருவர் ஆனார்.
தற்போது அவர் தாராள கவர்ச்சி உடையில் போஸ் கொடுத்து இருக்கும் ஸ்டில்களை வெளியிட்டு இருக்கிறார்.
வேற லெவல் கவர்ச்சி புகைப்படங்கள் இதோ.






