நடிகையும், பிக்பாஸ் பிரபலமுமான ஜனனிக்கு திருமணம் முடிந்தது… புகைப்படங்கள் இதோ

நடிகையும், பிக்பாஸ் பிரபலமுமான ஜனனிக்கு திருமணம் முடிந்தது… புகைப்படங்கள் இதோ


நடிகை ஜனனி

தமிழ் சினிமாவில் கடந்த 2011ம் ஆண்டு வெளியான அவன் இவன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் நாயகியாக அறிமுகமானவர் நடிகை ஜனனி.

முதல் படத்திலேயே ரசிகர்களின் கவனத்தை பெற்றவர் தெகிடி என்ற படத்தில் நடித்தார், இப்படமும் பெரிய ஹிட். இதனால் ஜனனி அடுத்தடுத்த நிறைய படங்கள் நடிப்பார், தமிழ் சினிமாவில் பெரிய இடம் பிடிப்பார் என எதிர்ப்பார்க்கப்பட்டது.

ஆனால் அவருக்கு சரியான வாய்ப்புகள் கிடைக்கவில்லை, பின் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் பங்குபெற்றார், அதன்பிறகும் அவர் படங்கள் பக்கம் காணவில்லை.

நடிகையும், பிக்பாஸ் பிரபலமுமான ஜனனிக்கு திருமணம் முடிந்தது... புகைப்படங்கள் இதோ | Popular Actress Janani Iyer Married Photos Viral

திருமணம்

படங்கள் வாய்ப்புகள் இல்லை என்றாலும் இன்ஸ்டாவில் போட்டோ ஷுட்கள், விளம்பர வீடியோக்கள் என பதிவிட்டு வந்த ஜனனி கடந்த வருடம் ஏப்ரல் மாதம் ரோஷன் ஸ்யாம் என்பவருடன் நிச்சயதார்த்தம் நடந்ததாக புகைப்படம் வெளியிட்டார்.

நடிகையும், பிக்பாஸ் பிரபலமுமான ஜனனிக்கு திருமணம் முடிந்தது... புகைப்படங்கள் இதோ | Popular Actress Janani Iyer Married Photos Viral

இந்த நிலையில் ஜனனிக்கு-ரோஷனுக்கும் கோலாகலமாக திருமணம் நடந்து முடிந்துள்ளது. திருமண புகைப்படங்களையும் ஜனனி தற்போது வெளியிட்டுள்ளார், இதோ அந்த போட்டோஸ், 

GalleryGalleryGalleryGalleryGalleryGallery


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *