குக் வித் கோமாளி 7 போட்டியாளர்கள் இவர்கள் தான்! விஜய் டிவி வெளியிட்ட ப்ரோமோ

குக் வித் கோமாளி 7 போட்டியாளர்கள் இவர்கள் தான்! விஜய் டிவி வெளியிட்ட ப்ரோமோ


விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு அதிகம் ரசிகர்கள் இருக்கிறார்கள். அவர்கள் எல்லோரும் விரைவில் தொடங்க இருக்கு 7ம் சீசனுக்காக தான் காத்திருக்கிறார்கள்.

ஏற்கனவே மூன்று நடுவர்கள் இருக்கும் நிலையில், இந்த முறை நடிகை ரோஜா புது நடுவராக இணைந்திருக்கிறார்.

குக் வித் கோமாளி 7 போட்டியாளர்கள் இவர்கள் தான்! விஜய் டிவி வெளியிட்ட ப்ரோமோ | Cooku With Comali 7 Promo Full Contestants List


போட்டியாளர்கள் லிஸ்ட்

போட்டியாளர்களாக நிஜ ஜோடிகளை தான் விஜய் டிவி களமிறக்கி இருக்கிறது. அதை ப்ரோமோவாகவே வெளியிட்டு இருக்கிறார்கள்.

  • 1. அரவிந்த் சேஜு – சங்கீதா
  • 2. பிக் பாஸ் சம்யுக்தா – அனிருதா ஸ்ரீகாந்த்
  • 3. அறந்தாங்கி நிஷா மற்றும் அவர் கணவர்
  • 4. கானா வினோத் மற்றும் அவர் மனைவி. 

ப்ரோமோ இதோ.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *