இதுவரை யூத் திரைப்படம் தமிழ்நாட்டிலும், உலகளவிலும் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்

இதுவரை யூத் திரைப்படம் தமிழ்நாட்டிலும், உலகளவிலும் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்

யூத்

தரமான திரைப்படங்களுக்கு தமிழ்நாட்டில் எப்போதுமே வரவேற்பு கிடைக்கும். அப்படி இளைஞர்களின் முயற்சியில் உருவாகி கடந்த வாரம் வெளிவந்த ஒரு தரமான தமிழ் படம்தான் யூத்.

இதுவரை யூத் திரைப்படம் தமிழ்நாட்டிலும், உலகளவிலும் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் | Youth Movie 8 Days Box Office

கென் கருணாஸ் இயக்கி ஹீரோவாக நடித்திருந்த இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்திருந்தார். மேலும், அனிஷ்மா அனில்குமார், மீனாட்சி, சுராஜ், தேவதர்ஷினி, நளினி என பலரும் நடித்திருந்தனர்.

பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்

ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் யூத் திரைப்படத்தின் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

இதுவரை யூத் திரைப்படம் தமிழ்நாட்டிலும், உலகளவிலும் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் | Youth Movie 8 Days Box Office

உலகளவில் இப்படம் இதுவரை ரூ. 38 கோடி வசூலித்துள்ளது. மேலும் தமிழ்நாட்டில் மட்டுமே ரூ. 28 கோடி வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *