வாரா வாரம் நடக்கும் டிஆர்பி சண்டை… கடந்த வாரத்திற்கான போட்டியில் டாப் 5 இடம் பிடித்த சீரியல்கள் விவரம்

வாரா வாரம் நடக்கும் டிஆர்பி சண்டை… கடந்த வாரத்திற்கான போட்டியில் டாப் 5 இடம் பிடித்த சீரியல்கள் விவரம்


சின்னத்திரை

நாட்கள் செல்ல செல்ல வெள்ளித்திரையா அப்படி என்றால் என்ன என இனி ரசிகர்கள் கேட்பார்கள் போல தெரிகிறது.

அதற்கேற்ப முன்னணி நடிகர்களும் சினிமாவில் நடிப்பதை தாண்டி தங்களது சொந்த கனவுகளை நோக்கிய பயணத்தை துவங்கிவிட்டனர். அவ்வப்போது சின்ன பட்ஜெட் படம் என்றாலும் சிறந்த கதை கொண்ட படங்களை மக்கள் திரையரங்கிற்கு சென்று பார்க்கிறார்கள்.

வாரா வாரம் நடக்கும் டிஆர்பி சண்டை... கடந்த வாரத்திற்கான போட்டியில் டாப் 5 இடம் பிடித்த சீரியல்கள் விவரம் | Week 11 Tamil Serials Trp Ratings Details

சமீபத்தில் வெளியான கென் கருணாஸ் இயக்கி, நடித்துள்ள யூத் படத்திற்கு மக்கள் நல்ல ஆதரவு கொடுத்து வருகிறார்கள்.

ஆனால் படங்களை தாண்டி மக்கள் இப்போது சின்னத்திரை பக்கம் அதிக ஆர்வம் காட்ட தொடங்கிவிட்டனர். இதனாலேயே தொலைக்காட்சிகளில் ஏகப்பட்ட தொடர்கள் களமிறங்கி வருகிறது.

டிஆர்பி விவரம்

வாரா வாரம் தொலைக்காட்சிகளுக்குள் டிஆர்பி சண்டை அதிகமாகிக்கொண்டே வருகிறது. ஆனால் சன் டிவியை வீழ்த்த மற்ற தொலைக்காட்சிகளால் எல்லா வாரமும் முடிவதில்லை. 

வாரா வாரம் நடக்கும் டிஆர்பி சண்டை... கடந்த வாரத்திற்கான போட்டியில் டாப் 5 இடம் பிடித்த சீரியல்கள் விவரம் | Week 11 Tamil Serials Trp Ratings Details

ஏதாவது சில வாரங்கள் மட்டுமே டாப் 5ல் விஜய் சீரியல் 2 இடம் பிடிக்கிறது, மற்ற நேரங்களில் ஒரு சீரியல் மட்டும் இடம் பெறுகிறது.

சரி கடந்த வாரம் டிஆர்பியில் இடம் பிடித்த டாப் 5 சீரியல்களின் விவரத்தை காண்போம்.

  • மூன்று முடிச்சு- 9.44
  • சிங்கப்பெண்ணே- 8.15
  • கயல்- 7.66
  • மருமகள்- 7.43
  • அய்யனார் துணை- 6.99


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *