ட்ரான்ஸ்பரென்ட் சேலையில் நடிகை சம்யுக்தாவின் அசத்தலான போட்டோஷூட்..

ட்ரான்ஸ்பரென்ட் சேலையில் நடிகை சம்யுக்தாவின் அசத்தலான போட்டோஷூட்..


மலையாளத்தில் அறிமுகமாகி, பின் மலையாளம், தெலுங்கு, கன்னடம் என பல்வேறு மொழிகளில் கலக்கிக்கொண்டிருக்கிறார் நடிகை சம்யுக்தா. தென்னிந்திய அளவில் வலம் வந்த இவர், தற்போது மஹாராணி என்கிற படத்தின் மூலம் பாலிவுட் சினிமாவில் காலடி எடுத்து வைத்துள்ளார். இப்படத்தின் மீது நல்ல எதிர்பார்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் நடிகை சம்யுக்தா தனது லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை அதில் பதிவு செய்வார். அந்த வகையில் தற்போது ட்ரான்ஸ்பரென்ட் சேலையில் எடுத்துக்கொண்ட போட்டோஷூட் புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். இதோ பாருங்க:


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *