வில்லாதி வில்லன் நடிகர் பிரகாஷ் ராஜின் பிறந்தநாள்.. அவருடைய சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

வில்லாதி வில்லன் நடிகர் பிரகாஷ் ராஜின் பிறந்தநாள்.. அவருடைய சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?


பிரகாஷ் ராஜ்

தமிழ் சினிமா மட்டுமின்றி தென்னிந்திய அளவில் சிறந்த வில்லன் நடிகர்களில் ஒருவராக பிரகாஷ் ராஜ் இருக்கிறார். இவர் தமிழில் வெளிவந்த கில்லி, சிங்கம், போக்கிரி போன்ற பல படங்களில் தனது வில்லத்தனமான நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

வில்லாதி வில்லன் நடிகர் பிரகாஷ் ராஜின் பிறந்தநாள்.. அவருடைய சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? | Prakash Raj Net Worth Details



அதே போல், அபியும் நானும், பயணம், இருவர், திருச்சிற்றம்பலம் போன்ற படங்களில் தனது யதார்த்தமான நடிப்பிலும் பட்டையை கிளப்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்ததாக விஜய்யுடன் இணைந்து ஜனநாயகன் திரைப்படத்திலும் நடித்திருக்கிறார். இப்படம் சட்டமன்ற தேர்தல் முடிந்தபின் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சொத்து மதிப்பு



திரையுலக நட்சத்திரங்களின் நெட் ஒர்த், அதாவது சொத்து மதிப்பு குறித்து அவ்வப்போது தகவல் வெளியாகும். அந்த வகையில், நடிகர் பிரகாஷ் ராஜின் பிறந்தநாளான இன்று அவருடைய சொத்து மதிப்பு குறித்து விவரம் வெளியாகியுள்ளது.

வில்லாதி வில்லன் நடிகர் பிரகாஷ் ராஜின் பிறந்தநாள்.. அவருடைய சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? | Prakash Raj Net Worth Details

அதன்படி, இவருடைய மொத்த சொத்து மதிப்பு ரூ. 50 கோடி என கூறப்படுகிறது. மேலும், இவர் ஒரு திரைப்படத்தில் நடிக்க ரூ. 2.5 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறாராம்.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *