பிக் பாஸ் புகழ் ஜனனி – லேட்டஸ்ட் போட்டோஷூட்

இலங்கையில் தொகுப்பாளராக பிரபலமாக இருந்த ஜனனி தமிழ் பிக் பாஸ் ஷோவில் கலந்துகொண்ட நிலையில் தமிழ்நாட்டிலும் பாப்புலர் ஆனார்.
பிக் பாஸுக்கு பிறகு படங்களில் நடித்து வருகிறார் ஜனனி. விஜய் உடன் லியோ படத்தில் அவர் நடித்து இருந்தார். தற்போது சில படங்கள் ஜனனி கைவசம் இருக்கின்றன.
ஜனனி தற்போது இலங்கை சென்று அம்மா பிறந்தநாளை கொண்டாடியபோது எடுத்த ஸ்டில்களை வெளியிட்டுள்ளார். அழகிய புகைப்படங்கள் இதோ.






