கடற்கரையில் கிளாமர் போட்டோஷூட்.. நடிகை பிரக்யா ஜெய்ஸ்வால் வெளியிட்ட புகைப்படங்கள்

கடற்கரையில் கிளாமர் போட்டோஷூட்.. நடிகை பிரக்யா ஜெய்ஸ்வால் வெளியிட்ட புகைப்படங்கள்


திரை பிரபலங்கள் தங்களுடைய சமீபத்திய புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். அதுவும், வெளிநாட்டிற்கு வெகேஷன் சென்றிருந்தால், கண்டிப்பாக அங்கிருந்து விதவிதமாக போஸ் கொடுத்து எடுத்துக்கொள்ளும் புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிடுவார்கள்.

அந்த வகையில் மாலத்தீவிற்கு விடுமுறை நாட்களை கொண்டாட சென்றுள்ள நடிகை பிரக்யா ஜெய்ஸ்வால் அங்கு எடுத்துக்கொண்ட தனது சமீபத்திய கிளாமர் போட்டோஷூட் புகைப்படங்களை தற்போது வெளியிட்டுள்ளார். இதோ பாருங்க:

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *