பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடிக்க ஸ்டாலின் மற்றும் நிரோஷா வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடிக்க ஸ்டாலின் மற்றும் நிரோஷா வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா

பாண்டியன் ஸ்டோர்ஸ்

சின்னத்திரையின் டாப் சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ் 2. இந்த சீரியல் கடந்த 2023ஆம் ஆண்டு ஒளிபரப்பாக தொடங்கி இன்று வரை வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடிக்க ஸ்டாலின் மற்றும் நிரோஷா வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா | Stalin Nirosha Salary For Acting In Pandian Stores

இந்த சீரியலில் ஸ்டாலின், நிரோஷா, ஹேமா ராஜ் குமார், சரண்யா, ஷாலினி, ஆகாஷ், கதிர் வேல் ஆகியோர் நடித்து வருகிறார்கள்.

ஸ்டாலின் மற்றும் நிரோஷா சம்பளம்  

இதில், ஸ்டாலின் – நிரோஷா ஜோடி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனால், பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலை தொடர்ந்து விஜய் டிவியில் புதிதாக வரவிருக்கும் லட்சுமி மெஸ் என்கிற சீரியலிலும் ஸ்டாலின் மற்றும் நிரோஷா இணைந்து நடிக்கிறார்கள். இந்த சீரியல் விரைவில் ஒளிபரப்பாகவுள்ளது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடிக்க ஸ்டாலின் மற்றும் நிரோஷா வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா | Stalin Nirosha Salary For Acting In Pandian Stores

இந்த நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் இணைந்து நடித்து வரும் ஸ்டாலின் மற்றும் நிரோஷா இருவரும் ஒரு நாளைக்கு வாங்கும் சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, ஸ்டாலின் ஒரு நாளைக்கு ரூ. 10 ஆயிரமும், நடிகை நிரோஷா ஒரு நாளைக்கு ரூ. 15 ஆயிரம் முதல் 18 ஆயிரம் வரை சம்பளம் பெறுவதாக கூறப்படுகிறது.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *