6 நாட்களில் யூத் திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

6 நாட்களில் யூத் திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா


யூத்

கடந்த வாரம் வெளிவந்த யூத் திரைப்படம் மக்களின் பேராதரவோடு திரையரங்குகளில் வெற்றிநடை போட்டு வருகிறது. கென் கருணாஸ் இயக்கி ஹீரோவாக நடித்திருந்த இப்படம் முதல் நாளில் இருந்தே பாக்ஸ் ஆபிஸில் வசூலை வாரிக்குவித்து வருகிறது.

6 நாட்களில் யூத் திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா | 6 Days Box Office Collection Of Youth Movie

அதுமட்டுமின்றி சூர்யா, சிம்பு, கார்த்தி போன்ற முன்னணி ஹீரோக்களும் யூத் படத்தின் குழுவினரை நேரில் அழைத்து தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

வசூல் 



யூத் திரைப்படத்தின் வசூல் குறித்து முதல் நாளில் இருந்து தொடர்ந்து பார்த்து வருகிறோம். நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போகிறதே தவிர எங்கேயுமே குறையவில்லை.

6 நாட்களில் யூத் திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா | 6 Days Box Office Collection Of Youth Movie

இந்த நிலையில், 6 நாட்களை கடந்திருக்கும் யூத் திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல் பற்றிய விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி, 6 நாட்களில் உலகளவில் இப்படம் ரூ. 33 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களில் எவ்வளவு வசூல் செய்யப்போகிறது என்பதையும் பொறுத்திருந்து பார்ப்போம்.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *