எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் இனி ஈஸ்வரியாக நடிக்கப்போகும் நடிகை ஸ்ரீஜா போட்டோஸ்

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் இனி ஈஸ்வரியாக நடிக்கப்போகும் நடிகை ஸ்ரீஜா போட்டோஸ்


எதிர்நீச்சல் தொடர்கிறது

சன் தொலைக்காட்சியில் பரபரப்பின் உச்சமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் எதிர்நீச்சல் தொடர்கிறது.

குணசேகரன் என்ற ஒரே வில்லன் இத்தனை வருடங்களாக இருந்தார், ஆனால் இப்போது ஆலிவர் தேவசகாயம், அவரை இயக்கும் நபர் என அடுத்தடுத்து கொடூரமான வில்லன்கள் சீரியலில் களமிறங்கி வருகின்றனர்.

தற்போது கனிகா, ஈஸ்வரி கதாபாத்திரத்தில் இனி நடிக்கப்போவதில்லை, அவர் சீரியலில் இருந்து வெளியேறிவிட்டார். தற்போது அவருக்கு பதில் ஈஸ்வரியாக இனி ஸ்ரீஜா என்ற நடிகை நடிக்க உள்ளார்.

அவரின் சில அழகிய புகைப்படங்களை காண்போம்.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *