இளைஞர்களின் கனவு கன்னி நடிகை மிருணாள் தாகூரின் லேட்டஸ்ட் போட்டோஸ்..

இந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் மிருணாள் தாகூர். தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய இரு மொழிகளில் கவனம் செலுத்தி வரும் இவர், விரைவில் தமிழில் களமிறங்குவார் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.
ரசிகர்களின் மனம் கவர்ந்த பிரபலங்கள் தங்களது சமூக வலைத்தளத்தில் வெளியிடும் புகைப்படங்கள் உடனடியாக வைரலாகும். அந்த வகையில், இன்றைய இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வரும் நடிகை மிருணாள் தாகூர் தனது இன்ஸ்டா பக்கத்தில் தன்னுடைய லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன.
இதோ பாருங்க:






