நான் கேரளா பொண்ணு இல்லை.. 'சிறகடிக்க ஆசை' நடிகை கோமதி பிரியா விளக்கம்

நான் கேரளா பொண்ணு இல்லை.. 'சிறகடிக்க ஆசை' நடிகை கோமதி பிரியா விளக்கம்


விஜய் டிவியின் முன்னணி சீரியல்களில் ஒன்றாக இருக்கிறது சிறகடிக்க ஆசை. ஒருகாலத்தில் டாப் இடத்தில் இருந்த சிறகடிக்க ஆசை தற்போது விஜய் டிவியில் டிஆர்பி ரேட்டிங்கில் இரண்டாம் இடம் மட்டுமே பிடித்து வருகிறது.

இந்த தொடரில் ஹீரோயின் மீனா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் கோமதி பிரியா. அவருக்கு அதிகம் ரசிகர்களும் இருக்கிறார்கள்.

நான் கேரளா/ஆந்திர பெண் இல்லை

சமீபத்தில் கோமதி பிரியா அளித்த பேட்டி ஒன்றில், “என்னை பலரும் தெலுங்கு பெண் அல்லது கேரளா பெண் என்று தான் நினைத்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் நான் மதுரையை சேர்ந்த தமிழ் பெண் தான்” என கூறி இருக்கிறார்.

சிறகடிக்க ஆசையில் சீரியஸான ரோல் தான் என்றாலும், மற்ற மொழிகளில் நடிக்கும்போது ஜாலியான ரோல்களை எனக்கு தருகிறார்கள் எனவும் கோமதி பிரியா கூறியுள்ளார். 


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *