இந்த வாரம் ஓடிடியில் வெளிவரும் திரைப்படங்கள், வெப் சீரிஸ்.. லிஸ்ட் இதோ

ஓடிடி
திரையரங்கில் படங்களை பார்ப்பதை தாண்டி ஓடிடியில் படம் பார்ப்பது என்பது தற்போது பெருகிவிட்டது.
திரையரங்கில் வெளிவந்து அதன்பின் ஓடிடியில் வெளிவரும் படங்களுக்கும், நேரடியாக ஓடிடியில் வெளியாகும் படங்களுக்கும் ரசிகர்களிடையே அமோக வரவேற்பு இருக்கிறது.
ஒவ்வொரு வார இறுதியிலும் என்ன திரைப்படம் ஓடிடியில் வெளியாகிறது, அதை பார்க்கவேண்டும் என்கிற எதிர்பார்ப்பும் தற்போது உண்டாகியுள்ளது. அப்படி ஓடிடியில் வெளியாகும் படங்கள் மீது எதிர்பார்ப்பை கொண்டிருக்கும் ரசிகர்களுக்கு இந்த வாரம் செம விருந்து காத்திருக்கிறது.
பல்வேறு மொழிகளில் இருந்து பல திரைப்படங்களும், வெப் சீரிஸும் வெளியாகிறது. அதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம் வாங்க.
இந்த வார ரிலீஸ்
மார்ச் 24ஆம் தேதி
-
Send help (ஆங்கிலம்) – அமேசான் பிரைம் வீடியோ -
Goat (ஆங்கிலம்) – அமேசான் பிரைம் வீடியோ
மார்ச் 25 ஆம் தேதி
-
Bait (வெப் சீரிஸ்), (ஆங்கிலம்) – அமேசான் பிரைம் வீடியோ -
Dare devil born again (ஆங்கிலம்) – ஜியோ ஹாட்ஸ்டார் -
Panchhi 2 (பஞ்சாபி) – Chaupal -
அனகோண்டா (ஆங்கிலம்) – நெட்ப்ளிக்ஸ்
மார்ச் 26ஆம் தேதி
-
Something Very BadIs Going To Happen ((ஆங்கிலம்) – நெட்ப்ளிக்ஸ் -
The Red Line (Thai) – நெட்ப்ளிக்ஸ்
மார்ச் 27ஆம் தேதி
- நாங்கள் (2024) ( தமிழ்) – சன் நெக்ஸ்ட்
- முத்து என்கிற காட்டான் (தமிழ்) – ஜியோ ஹாட்ஸ்டார்
-
BTS: The Return (கொரியன்) – நெட்ப்ளிக்ஸ் -
Return To The Jurassic (2025) (ஆங்கிலம்) – Lionsgate Play -
மர்தானி 3 (இந்தி) – நெட்ப்ளிக்ஸ் -
ஓ ரோமியோ (இந்தி) – அமேசான் பிரைம் வீடியோ -
Wipeout சீசன் 8 (ஆங்கிலம்) – Lionsgate Play






