விடுதலை 2 படத்தின் வெற்றி கொண்டாட்டம்..

விடுதலை 2 படத்தின் வெற்றி கொண்டாட்டம்..


விடுதலை 2 

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் வெற்றிமாறன். இவர் இயக்கத்தில் உருவான விடுதலை 2 திரைப்படம் கடந்த 20ஆம் தேதி வெளிவந்தது.

விடுதலை 2 படத்தின் வெற்றி கொண்டாட்டம்.. வெற்றிமாறனுக்கு மாலை அணிவித்த தயாரிப்பாளர் | Viduthalai 2 Movie Success Meet

இப்படத்தில் விஜய் சேதுபதி, சூரி, மஞ்சு வாரியர் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இசைஞானி இளையராஜா இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.

விடுதலை 2 படத்தின் வெற்றி கொண்டாட்டம்.. வெற்றிமாறனுக்கு மாலை அணிவித்த தயாரிப்பாளர் | Viduthalai 2 Movie Success Meet

முதல் பாகத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து வெளிவந்த இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. உலகளவில் 10 நாட்களில் ரூ. 50 கோடி வசூல் செய்துள்ளது.

வெற்றி கொண்டாட்டம்

இந்த நிலையில், விடுதலை 2 படத்தின் வெற்றியை படக்குழுவினர் கொண்டாடியுள்ளனர். இந்த கொண்டாட்டத்தின் போது, தயாரிப்பாளர் எல்ட்ரெட் குமார், இயக்குனர் வெற்றிமாறனுக்கு மாலை அணிவித்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.

இதோ அந்த புகைப்படம்..

விடுதலை 2 படத்தின் வெற்றி கொண்டாட்டம்.. வெற்றிமாறனுக்கு மாலை அணிவித்த தயாரிப்பாளர் | Viduthalai 2 Movie Success Meet

விடுதலை 2 படத்தின் வெற்றி கொண்டாட்டம்.. வெற்றிமாறனுக்கு மாலை அணிவித்த தயாரிப்பாளர் | Viduthalai 2 Movie Success Meet


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *