உடல்எடை குறைத்து செம ஸ்டைலிஷ் லுக்கில் நடிகை ஜோதிகா வெளியிட்ட போட்டோஸ்

உடல்எடை குறைத்து செம ஸ்டைலிஷ் லுக்கில் நடிகை ஜோதிகா வெளியிட்ட போட்டோஸ்


நடிகை ஜோதிகா

தமிழ் சினிமாவில் 90களில் ரசிகர்களின் கனவுக் கன்னியாக வலம் வந்தவர் தான் நடிகை ஜோதிகா.

தமிழை தாண்டி மற்ற மொழிகளிலும் நடித்துள்ள இவர் நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.

குடும்பத்துடன் மும்பை சென்றுள்ள ஜோதிகா ஹிந்தியில் நிறைய வெப் தொடர்கள் கமிட்டாகி நடித்து வருகிறார்.

உடல்எடை குறைத்து ஆளே மாறியுள்ள நடிகை ஜோதிகா லேட்டஸ்ட்டாக வெளியிட்டுள்ள செம ஸ்டைலிஷ் போட்டோஸ் இதோ, 

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *