அட்லீ மனைவி வளைகாப்பு நிகழ்ச்சியில் விஜய்.. மும்பையில் இருந்து வெளியான புகைப்படங்கள்
நடிகர் விஜய் இன்று மும்பைக்கு சென்று இருக்கிறார். அதை பற்றி பல்வேறு வதந்திகளும் வந்தது. ஜனநாயகன் சென்சார் பிரச்சனை இருக்கும் நிலையில், சில காட்சிகளை மாற்ற வேண்டிய பணிகளுக்கு அவர் செல்கிறார் எனவும் ஒரு செய்தி பரவியது.
ஆனால் அது வதந்தி என்பது தற்போது வந்திருக்கும் புகைப்படங்கள் மூலமாக உறுதியாகி இருக்கிறது.
அட்லீ மனைவி வளைகாப்பு
மும்பையில் அட்லீயின் மனைவி பிரியாவின் வளைகாப்பு நிகழ்ச்சி நடந்து இருக்கிறது. அதில் விஜய் கலந்துகொண்டு இருக்கிறார்.
அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது.






