நடிகை அனுஷ்கா ஷெட்டிக்கு திருமணமா? அவரது டீம் கொடுத்த விளக்கம்

நடிகை அனுஷ்கா ஷெட்டிக்கு திருமணமா? அவரது டீம் கொடுத்த விளக்கம்


தெலுங்கு, தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோயினாக இருந்தவர் அனுஷ்கா ஷெட்டி. தற்போது அவருக்கு 44 வயதாகிறது.

அவருக்கு விரைவில் தொழிலதிபர் ஒருவர் உடன் திருமணம் நடக்கப்போவதாக செய்திகள் சமீபத்தில் பரவியது. அது பற்றி அவரது டீம் தற்போது மறுப்பு தெரிவித்து இருக்கிறது.

நடிகை அனுஷ்கா ஷெட்டிக்கு திருமணமா? அவரது டீம் கொடுத்த விளக்கம் | Anushka Shetty Team Denies Marriage Rumours

வயது தான் பிரச்சனையா

ஒருவரது வாழ்க்கையை தலைப்பு செய்தியாக்கும் முன் அவரிடம் அந்த செய்தியை பற்றி கேட்டு உறுதி செய்து கொள்ளவாவது வேண்டும்.

எல்லா செய்திகளிலும் 44 வயது என்பதை தான் பெரிதாக பேசுகிறார்கள். அது என்ன அவ்வளவு பெரிய பிரச்சனையா.. வயதை சொல்லி age shaming செய்கிறீர்கள்.


வயது தான் அவ்வளவு முக்கியம் என்றால் ஹீரோக்களின் வயது பற்றி அதே எனர்ஜி உடன் எழுதுங்கள். பெண்களுக்கு மட்டும் இப்படி செய்தி வருவது ஏன் என காட்டமாக அனுஷ்கா டீம் கேட்டிருக்கிறது.  

Gallery


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *