அதிகமாக போன கோமதி-பாண்டியன் சண்டை, இன்றைய எபிசோடில் நடந்த அதிரடி விஷயம்… பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

அதிகமாக போன கோமதி-பாண்டியன் சண்டை, இன்றைய எபிசோடில் நடந்த அதிரடி விஷயம்… பாண்டியன் ஸ்டோர்ஸ் 2


பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

குடும்பங்கள் கொண்டாடும் கதையாக இருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் கடந்த சில வாரங்களாகவே மிகவும் பிரச்சனையாகவே சென்று கொண்டிருக்கிறது.

நேற்றைய எபிசோடில் கோமதி, பாண்டியனை கேள்வி மேல் கேள்வி கேட்டு சண்டை போட்டார். கதிர்-ராஜி திருமணம் செய்து வைத்தது தவறு தான், அதற்கு என்ன இப்போது, நீங்கள் சொல்வதை மட்டும் தான் கேட்க வேண்டுமா என்கிறார்.

சரி நீங்கள் குழலிக்கு வரன் பார்த்தீர்களே என்னிடம் கேட்டீர்களா, அரசிக்கு பார்த்தீர்களே என்னிடம் கேட்டீர்களா, நீங்கள் முடிவு செய்து சொன்னீர்கள் நான் ஒப்புக்கொண்டேன். இப்போது உங்களை கேட்காமல் செய்தது தான் பெரிய தவறா என அடுத்தடுத்து நிறைய கேள்விகள் கேட்டார்.

எபிசோட்

இன்றைய எபிசோடில், நான் வீட்டிற்கு வர மாட்டேன் என கூறிய பாண்டியனை எப்படியோ பேசி அவரை வீட்டிற்கு அழைத்து வந்துவிட்டார் பழனி. வீட்டில் தனது அக்காவிடம் மச்சானை பார்த்து எப்படியெல்லாம் 


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *