துரந்தர் 2 முழு படத்தை பார்த்த அல்லு அர்ஜுன்.. சொன்ன முதல் விமர்சனம்

துரந்தர் படம் மிகப்பெரிய ஹிட் ஆன நிலையில் அதன் இரண்டாம் பாகத்திற்காக தான் ரசிகர்கள் பெரிய எதிர்பார்பார்புடன் காத்திருந்தனர்.
துரந்தர் 2 படம் இன்று, மார்ச் 19ம் தேதி, உலகம் முழுக்க ரிலீஸ் ஆகி இருக்கிறது.
பாராட்டி தள்ளிய அல்லு அர்ஜுன்
பிரிமியர் காட்சியில் துரந்தர் 2 படத்தை முழுமையாக பார்த்த நடிகர் அல்லு அர்ஜுன் படக்குழுவை பாராட்டி இருக்கிறார்.
மாதவன், ரன்வீர் ஆகியோர் மிக சிறப்பாக நடித்து இருக்கிறார்கள் என கூறி இருக்கும் அவர், படம் நாட்டுப்பற்றை நினைத்து பெருமை கொள்ளும் வகையில் இருக்கிறது என தெரிவித்து இருக்கிறார்.
“An Indian story… International swag ! Jai Hind” என அல்லு அர்ஜுன் பதிவிட்டுள்ளார்.
Just Watched #Dhurandhar2⁰Patriotism with swag 🇮🇳
A film that will make every patriot proud 🇮🇳⁰Many clap-trapping moments 👏🏽
BLAST! 💥
Congratulations to the entire team.⁰Fine performances by @ActorMadhavan garu & all actors . Technical brilliance .So proud to have a…
— Allu Arjun (@alluarjun) March 18, 2026






