வித்தியாசமான ஹேர் ஸ்டைலில் புடவையில் ரேஷ்மா பசுபுலேட்டி வெளியிட்ட போட்டோஸ்

நடிகை ரேஷ்மா
தமிழ் சினிமாவில் புஷ்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மக்களிடம் ரீச் ஆனவர் தான் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி.
அப்படத்திற்கு பிறகு சில படங்கள் நடித்தாலும் சரியான ரீச் இல்லை, அப்படியே சின்னத்திரை பக்கம் வந்தவர் பெரிய அளவில் பிரபலமானார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான பாக்கியலட்சுமி தொடரில் ராதிகா கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் தொடர்ந்து சீரியல்கள் நடித்து வருகிறார்.
இப்போது கார்த்திகை தீபம் சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
அவர் சமீபத்தில் புடவையில் வெளியிட்ட போட்டோஸ்,






