கோவிலில் மிருனாள் தாகூர்.. புகைப்படங்கள் இதோ

கோவிலில் மிருனாள் தாகூர்.. புகைப்படங்கள் இதோ


நடிகை மிருனாள் தாகூர் தென்னிந்திய சினிமா மட்டுமின்றி ஹிந்தியிலும் முக்கிய நடிகையாக இருந்து வருகிறார். அவர் கோவிலில் இருக்கும் லேட்டஸ்ட் ஸ்டில்கள் இதோ.

சமீபத்தில் நடிகர் தனுஷை அவர் காதலிப்பதாக கிசுகிசுக்கள் பரவியது. ஆனால் அது உண்மை இல்லை என மிருனாள் விளக்கம் கொடுத்தார். அந்த கிசுகிசுவால் தனக்கு இலவசமாக ப்ரோமோஷன் கிடைத்தது எனவும் அவர் நக்கலாக அந்த கிசுகிசு பரப்புபவர்களுகு பதிலடி கொடுத்திருந்தார்.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *