இறுதிச்சுற்று ரித்திகாவா இப்படி.. வேற லெவல் கவர்ச்சி போஸ்

நடிகை ரித்திகா சிங் இறுதிச்சுற்று படம் மூலமாக தமிழ் ,மற்றும் ஹிந்தியில் பிரபலம் ஆனவர். அதன் தெலுங்கு ரீமேக்கிலும் அவரே நடித்திருந்தார்.
அந்த படம் ஹிட் ஆன நிலையில் ரித்திகா சிங் அதன் பிறகு பல படங்களில் நடித்தார். அந்த படங்கள் பெரிய வரவேற்பை பெறாததால் ரித்திகாவுக்கு பட வாய்ப்புகள் குறைந்துவிட்டது.
தற்போது ரித்திகா சிங் தாராள கிளாமர் உடையில் போஸ் கொடுத்து இருக்கும் போட்டோஷூட் ஸ்டில்களை வெளியிட்டுள்ளார். ஹாட் ஸ்டில்கள் இதோ.






