ராஷ்மிகா மந்தனா வெளியிட்ட ஹல்தி புகைப்படங்கள்.. இணையத்தில் படுவைரல்

நடிகை ராஷ்மிகா மற்றும் விஜய் தேவரகொண்டா திருமணம் கடந்த மாதம் நடந்து முடிந்த நிலையில், அந்த நிகழ்ச்சியில் யாரும் போட்டோ எடுக்க கூடாது என பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தது. யாரும் போன் கொண்டு செல்ல அனுமதிக்கப்படவில்லை.
திருமணம் முடிந்து சில வாரங்கள் கழித்து தற்போது தான் போட்டோக்களை ராஷ்மிகா ஒவ்வென்றாக வெளியிட்டு வருகிறார்.
ஹல்தி புகைப்படங்கள்
தற்போது ஹல்தி புகைப்படங்களை ராஷ்மிகா வெளியிட்டுள்ளார். அது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இதோ பாருங்க.






