உலகளவில் தாய் கிழவி படம் இதுவரை செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா?

உலகளவில் தாய் கிழவி படம் இதுவரை செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா?

தாய் கிழவி

தமிழ் சினிமாவின் கலை அரசி நடிகை ராதிகா சரத்குமார் நடிப்பில் உருவாகி வெளிவந்த திரைப்படம் தாய் கிழவி. இப்படத்தை முன்னணி நடிகர் சிவகார்த்திகேயன் தனது SK Productions மூலம் தயாரித்திருந்தார்.

உலகளவில் தாய் கிழவி படம் இதுவரை செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா? | Thaai Kizhavi Worldwide Box Office Report

அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இப்படத்தை இயக்க, நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்திருந்தார்.

இப்படத்தில் முனீஸ்காந்த், ரேச்சல் ரெபேக்கா, சிங்கம்புலி, பால சரவணன், அருள்தாஸ், முத்துக்குமார் என பலரும் நடித்திருந்தனர்.

உலகளவில் தாய் கிழவி படம் இதுவரை செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா? | Thaai Kizhavi Worldwide Box Office Report

வசூல் விவரம்

மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று பிளாக்பஸ்டர் வெற்றியடைந்துள்ள தாய் கிழவி படம், 17 நாட்களை கடந்து வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது.

உலகளவில் தாய் கிழவி படம் இதுவரை செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா? | Thaai Kizhavi Worldwide Box Office Report

இந்த நிலையில், இதுவரை உலகளவில் இப்படம் ரூ. 70 கோடி பாக்ஸ் ஆபிஸில் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *