விருது வென்றவர்கள் யார் யார் தெரியுமா? இதோ

98வது ஆஸ்கர்
சினிமா உலகில் மிக உயரிய விருதாக கருதப்படுவது ஆஸ்கர். இன்று 98வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா, லாஸ் ஏஞ்சல்ஸில் பிரம்மாண்டமாகவும், கோலாகலமாகவும் நடைபெற்று வருகிறது.
மொத்தம் 24 பிரிவுகளில் இந்த விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், இந்த ஆண்டு ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் பல திரைப்படங்கள் முக்கிய பிரிவுகளில் விருதுகளை வாரி குவிந்துள்ளன.
முழு லிஸ்ட்
அது என்னென்ன திரைப்படங்கள் என்றும், விருது வென்றவர்கள் யார் யார் என்பதை பற்றியும் இந்த பதிவில் பார்க்கலாம் வாங்க.
சிறந்த படம் – One Battle After Another
சிறந்த ஆவணப்படம் – Mr Nobody Against Putin
சிறந்த ஆவணப்பட குறும்படம் – All the Empty Rooms
சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ் – Avatar fire and ash
சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு – Frankenstein
சிறந்த ஒரிஜினல் திரைக்கதை – Sinners படத்திற்காக Ryan Coogler விருதை வென்றுள்ளார்.
சிறந்த தழுவல் திரைக்கதை – One Battle After Another படத்திற்காக Paul Thomas Anderson வென்றுள்ளார்.
சிறந்த துணை நடிகர் – One Battle After Another படத்திற்காக Sean Penn வென்றுள்ளார்.
சிறந்த நேரடி நடிப்பு குறும்படம் – The Singers மற்றும் Two people exchanging saliva
சிறந்த காஸ்டிங் – One Battle After Another படத்திற்காக Cassandra kulukundis வென்றுள்ளார்.
சிறந்த மேக்கப் மற்றும் ஹேர் ஸ்டைலிங் – Frankenstein
சிறந்த ஆடை வடிவமைப்பு – Frankenstein
சிறந்த அனிமேஷன் குறும்படம் – The girl who cried pearls
சிறந்த அனிமேஷன் திரைப்படம் – Kpop Demon hunters
சிறந்த துணை நடிகை – Weapons படத்திற்காக Amy Madigan இந்த விருதை வென்றுள்ளார்.
சிறந்த நடிகை – Hamnet திரைப்படத்திற்காக நடிகை Jessie Buckley இந்த விருதை வென்றுள்ளார்.
சிறந்த நடிகர் – Sinners படத்திற்காக Michael B. Jordan இந்த விருதை வென்றுள்ளார்.
சிறந்த இயக்குநர் – One Battle After Another படத்திற்காக Paul Thomas Anderson வென்றுள்ளார்.
சிறந்த ஒரிஜினல் பாடல் – Kpop Demon hunters படத்திலிருந்து ‘Golden’.
சிறந்த சர்வேதேச படம் – Sentimental Value
சிறந்த ஒளிப்பதிவு – Sinners
சிறந்த எடிட்டிங் – One Battle After Another
சிறந்த சவுண்ட் – F1
சிறந்த ஒரிஜினல் ஸ்கோர் – Sinners






