திவ்யா கணேஷ் சேலையில் அழகிய போட்டோஷூட்

திவ்யா கணேஷ் சேலையில் அழகிய போட்டோஷூட்


பிக் பாஸ் 9ம் சீசன் டைட்டில் ஜெயித்தவர் திவ்யா கணேஷ். சீரியல் நடிகையாக தமிழ் சின்னத்திரையில் கலக்கி வரும் அவர் பிக் பாசில் வைல்ட் கார்டு எண்ட்ரியாக நுழைந்து டைட்டில் ஜெயித்தார். அவருக்கு 50 லட்சம் ரூபாய் பரிசு மட்டுமின்றி 25 லட்சம் ருபாய் மதிப்புள்ள கார் பரிசாக தரப்பட்டது.

திவ்யா கணேஷ் தற்போது சேலையில் அழகாக போஸ் கொடுத்திருக்கும் ஸ்டில்களை வெளியிட்டுள்ளார். இதோ பாருங்க. 


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *