ரஜினி சார் பாத்துட்டு சூப்பர் சூப்பர் சூப்பர்-னு சொன்னாரு.. தாய் கிழவி பட டாக்டர்ஸ் பேட்டி

ரஜினி சார் பாத்துட்டு சூப்பர் சூப்பர் சூப்பர்-னு சொன்னாரு.. தாய் கிழவி பட டாக்டர்ஸ் பேட்டி


ராதிகா சரத்குமார் நடிப்பில் அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் உருவாகி கடந்த மாதம் வெளிவந்த திரைப்படம் தாய் கிழவி.

மேலும், நடிகர் சிவகார்த்திகேயன் இப்படத்தை தயாரிக்க, நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்திருந்தார்.

நல்ல எதிர்பார்ப்புடன் வெளிவந்த தாய் கிழவி படம் ரசிகர்களை முழுமையாக திருப்திப்படுத்தியது. இதன் காரணமாக முதல் நாளில் இருந்தே வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது.

இந்த நிலையில், இப்படத்தில் மருத்துவர்களாக நடித்த நடிகர்கள் நம் சினிஉலகம் Youtube சேனலுக்கு பேட்டியளித்துள்ளனர்.

இதோ அந்த பேட்டி வீடியோ:


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *