குடும்பத்துடன் வெளிநாட்டிற்கு சுற்றுலா சென்றுள்ள நடிகர் சிவகார்த்திகேயன்… எங்கே பாருங்க போட்டோஸ்

குடும்பத்துடன் வெளிநாட்டிற்கு சுற்றுலா சென்றுள்ள நடிகர் சிவகார்த்திகேயன்… எங்கே பாருங்க போட்டோஸ்


சிவகார்த்திகேயன்

தமிழ் சினிமாவில் படத்திற்கு படம் தன்னை ஒரு நல்ல நடிகராக நிரூபித்து வருகிறார் சிவகார்த்திகேயன். கடைசியாக இவரது நடிப்பில் பராசக்தி என்ற திரைப்படம் வெளியாகி இருந்தது.

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் முக்கிய வேடத்தில் நடிக்க ஸ்ரீலீலா, அதர்வா, ஜெயம் ரவி என பலர் நடித்த இப்படம் 2026 பொங்கல் ஸ்பெஷலாக வெளியாகி இருந்தது, பெரிய அளவில் வெற்றி என இல்லாமல் லாபம் கொடுக்கும் அளவிற்கு ஓடியது.

படத்தின் கதை, கலைஞர்களின் நடிப்பிற்காக படத்தை ரசிகர்கள் அதிகம் பாராட்டினார்கள்.

குடும்பத்துடன் வெளிநாட்டிற்கு சுற்றுலா சென்றுள்ள நடிகர் சிவகார்த்திகேயன்... எங்கே பாருங்க போட்டோஸ் | Sivakarthikeyan Vacation With Family Photo Viral

சுற்றுலா

நடிகராக தன்னை மெரூகேற்றி வரும் சிவகார்த்திகேயன் இப்போது தயாரிப்பாளராகவும் வெற்றிக்கண்டு வருகிறார்.

சிவகார்த்திகேயனின் SK புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான திரைப்படம் தான் தாய்கிழவி. நடிகை ராதிகாவின் அசத்தலான நடிப்பில் தயாராகி வெளியான இப்படம் பாக்ஸ் ஆபிஸில் செம வசூல் வேட்டை நடத்தி வருகிறது.

குடும்பத்துடன் வெளிநாட்டிற்கு சுற்றுலா சென்றுள்ள நடிகர் சிவகார்த்திகேயன்... எங்கே பாருங்க போட்டோஸ் | Sivakarthikeyan Vacation With Family Photo Viral

தயாரிப்பாளராக வெற்றிக்கண்டுள்ள நடிகர் சிவகார்த்திகேயன் தனது குடும்பத்துடன் சுற்றுலா சென்றுள்ளார். தனது மனைவி, மகள், மகன்களுடன் சிவகார்த்திகேயன் சிங்கப்பூருக்கு சுற்றுலா சென்றள்ளார், அங்கே எடுத்த புகைப்படங்களை ஆர்த்தி தனது இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.




admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *