உங்க smile இருக்கே.. இளம் நடிகையை மேடையில் வர்ணித்த நடிகர் தனுஷ்

உங்க smile இருக்கே.. இளம் நடிகையை மேடையில் வர்ணித்த நடிகர் தனுஷ்


நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவர். ஹிந்தியிலும் அவர் படங்கள் நடித்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

ஷூட்டிங்கில் படு பிசியாக இருந்தாலும், தனக்கு நெருக்கமானவர்கள் அழைத்தால், மற்ற படங்களில் விழாக்களிலும் கலந்துகொள்கிறார். அப்படி நேற்று கருணாஸ் மகன் கென் கருணாஸ் இயக்கி இருக்கும் யூத் படவிழாவில் தனுஷ் கலந்துகொண்டார்.

உங்க smile இருக்கே.. இளம் நடிகையை மேடையில் வர்ணித்த நடிகர் தனுஷ் | Dhanush About Sirai Anishma Smile

உங்க smile..

யூத் படத்தில் 3 ஹீரோயின்களில் ஒருவராக அனிஷ்மா அணில்குமார் நடித்து இருக்கிறார். அவர் சிறை படத்தில் ஹீரோயினாக நடித்து புகழ்பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

“சிறை படத்தில் நடித்திருந்த நடிகை. உங்க smileக்கு நான் பெரிய fan. உங்களுக்கு அழகிய, அப்பாவித்தனமான, overwhelming சிறப்பு இருக்கிறது. அது உங்கள் முந்தைய படத்திற்க்கு அதிகம் உதவியது.”

“சிறை படத்தில் நன்றாக நடித்து இருந்தீர்கள்” என தனுஷ் மேடையில் பேசி இருக்கிறார். 




admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *