விஜய் தொடர்பான கேள்வி.. நடிகை திரிஷா என்ன செய்துள்ளார் பாருங்க..

விஜய் தொடர்பான கேள்வி.. நடிகை திரிஷா என்ன செய்துள்ளார் பாருங்க..


விஜய் – சங்கீதா

நடிகரும் தவெக தலைவருமான விஜய் மற்றும் அவரது மனைவி விவாகரத்து செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

விஜய்க்கும் வேறொரு நடிகைக்கும் இடையே உறவு உள்ளது என்றும், தேவைப்பட்டால் அந்த நடிகையின் பெயரை சொல்வேன் என்றும் சங்கீதா தனது புகாரில் குறிப்பிட்டிருந்தார்.

விஜய் தொடர்பான கேள்வி.. நடிகை திரிஷா என்ன செய்துள்ளார் பாருங்க.. | Question To Trisha Attending Wedding With Vijay

இதையடுத்து, திருமண நிகழ்வு ஒன்றில் நடிகை திரிஷாவுடன் விஜய் ஒன்றாக சென்றது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுகுறித்து பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்ததும் சர்ச்சையானது என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய் தொடர்பான கேள்வி


இந்நிலையில், இன்று விமான நிலையத்திற்கு வந்த நடிகை திரிஷாவிடம், விஜய்யுடன் நீங்கள் திருமண நிகழ்விற்கு சென்றது சர்ச்சையானது குறித்து கேள்வி கேட்கப்பட்டது.

விஜய் தொடர்பான கேள்வி.. நடிகை திரிஷா என்ன செய்துள்ளார் பாருங்க.. | Question To Trisha Attending Wedding With Vijay

மைக்கை நீட்டி செய்தியாளர்கள் இதுகுறித்து தொடர்ந்து கேள்வி எழுப்பிய நிலையில், நடிகை திரிஷா எந்த ஒரு பதிலும் கூறாமல், மௌனமாகவே கடந்து சென்றார். 


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *