இதயத்தை திருடாதே சீரியல் நடிகை ஹிமா பிந்துவா இது! புடவையில் லேட்டஸ்ட் போட்டோஷூட்

இதயத்தை திருடாதே சீரியல் நடிகை ஹிமா பிந்துவா இது! புடவையில் லேட்டஸ்ட் போட்டோஷூட்


இதயத்தை திருடாதே சீரியலில் கதாநாயகியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ஹிமா பிந்து. இதன்பின் தொடர்ந்து சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் கவனம் செலுத்தி வருகிறார். காஞ்சனா 4 படத்தில் இவர் நடித்து வருவதாக தகவல் தெரிவிக்கின்றனர்.

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் நடிகை ஹிமா பிந்து, தனது லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை அவ்வப்போது பதிவிடுவார். அந்த வகையில் தனது லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை தற்போது பதிவு செய்துள்ளார். ரசிகர்கள் மத்தியில் இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

இதோ:


admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *