12 நாட்களில் ராதிகாவின் தாய் கிழவி படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

12 நாட்களில் ராதிகாவின் தாய் கிழவி படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா


தாய் கிழவி

தமிழ் சினிமாவில் எப்போதுமே தரமான திரைப்படங்களுக்கு அமோக வரவேற்பு இருக்கும். அது தமிழ் மொழி படமாக இருந்தாலும் சரி, வேற்று மொழி படங்களாக இருந்தாலும் சரி, தமிழ் மக்கள் எப்போதுமே கொண்டாடியுள்ளனர்.

12 நாட்களில் ராதிகாவின் தாய் கிழவி படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா | Thaai Kizhavi 12 Days Box Office



அந்த வகையில், தமிழில் சமீபத்தில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்றுள்ள திரைப்படம்தான் தாய் கிழவி. முன்னணி நடிகர் சிவகார்த்திகேயன் இப்படத்தை தயாரிக்க அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இப்படத்தை இயக்கியிருந்தார்.

இப்படத்தில் ராதிகாவுடன் இணைந்து முனீஸ்காந்த், அருள்தாஸ், பால சரவணன், சிங்கம் புலி, முத்துக்குமார், ரேச்சல் ரெபேக்கா என பலரும் நடித்திருந்தனர். இசையமைப்பாளர் நிவாஸ் கே. பிரசன்னா இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.

வசூல் 

முதல் நாளில் இருந்தே இப்படத்தின் வசூல் பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பி வரும் நிலையில், 12 நாட்களில் உலகளவில் இப்படம் செய்துள்ள வசூல் மட்டுமே ரூ. 56.5 கோடி என தகவல் வெளியாகியுள்ளது. பிளாக்பஸ்டர் வெற்றியடைந்துள்ள தாய் கிழவி படம் இனி வரும் நாட்களிலும் வசூலில் வேட்டையை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

12 நாட்களில் ராதிகாவின் தாய் கிழவி படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா | Thaai Kizhavi 12 Days Box Office


admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *