விஜய் டிவியின் சூப்பர்ஹிட் சீரியலில் நடிக்க வந்த தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை.. யார் தெரியுமா? புரோமோ வீடியோ இதோ

விஜய் டிவியின் சூப்பர்ஹிட் சீரியலில் நடிக்க வந்த தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை.. யார் தெரியுமா? புரோமோ வீடியோ இதோ

சிந்து பைரவி

மக்களால் அதிகம் பார்க்கப்படும் தொலைக்காட்சிகளில் ஒன்று விஜய் டிவி. இதில் அய்யனார் துணை, சிறகடிக்க ஆசை, சின்ன மருமகள், பாண்டியன் ஸ்டோர்ஸ் என பல சூப்பர்ஹிட் சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன.

விஜய் டிவியின் சூப்பர்ஹிட் சீரியலில் நடிக்க வந்த தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை.. யார் தெரியுமா? புரோமோ வீடியோ இதோ | Ambika New Entry In Sindhu Bairavi Serial

இந்த வரிசையில் கடந்த ஆண்டு ஒளிபரப்பு ஆக தொடங்கி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள சீரியல்தான் சிந்து பைரவி. இந்த சீரியலில் திரவியம், பவித்ரா, ஆர்த்தி சுபாஷ் ஆகியோர் நடித்து வருகின்றனர்.

நடிகை அம்பிகா

இந்த சீரியலின் தற்போதைய கதைக்களத்தின்படி, சிந்து தன்னை ஏமாற்றி திருமணம் செய்துகொண்டதாக சிவா நீதிமன்றத்தை நாடி விவாகரத்து கேட்டுள்ளார். சிந்துவிடம் இருந்து சிவாவுக்கு விவாகரத்து வேண்டும் என வழக்கறிஞர் வாதாட, நடிகை அம்பிகா மாஸ் என்ட்ரி கொடுத்துள்ளார்.

விஜய் டிவியின் சூப்பர்ஹிட் சீரியலில் நடிக்க வந்த தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை.. யார் தெரியுமா? புரோமோ வீடியோ இதோ | Ambika New Entry In Sindhu Bairavi Serial

80ஸ் காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த அம்பிகா, தற்போது சிந்து பைரவி சீரியலில் சிந்துவுக்காக வாதாடும் வழக்கறிஞராக வந்துள்ளார். இதன்பின், என்னென்ன மாற்றங்கள் நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *