சீரியல் கதாநாயகிகள் மூலம் மகளிர் தின வாழ்த்துகளை தெரிவித்த சன் டிவி, ஜீ தமிழ்.. வீடியோ இதோ

சீரியல் கதாநாயகிகள் மூலம் மகளிர் தின வாழ்த்துகளை தெரிவித்த சன் டிவி, ஜீ தமிழ்.. வீடியோ இதோ

மகளிர் தினம்

இன்று மகளிர் தினத்தை உலகமே கொண்டாடி வரும் நிலையில், திரை பிரபலங்கள் தங்களது வாழ்த்துகளை சமூக வலைத்தளங்கள் மூலம் தெரிவித்து வருகிறார்கள்.

சீரியல் கதாநாயகிகள் மூலம் மகளிர் தின வாழ்த்துகளை தெரிவித்த சன் டிவி, ஜீ தமிழ்.. வீடியோ இதோ | Zee Tamil Sun Tv Serial Heroines Womens Day Wishes

அவரவர் ஸ்டைலில் பெண்கள் குறித்து தங்களது கருத்துக்களை தெரிவித்து மகளிர் தினத்திற்காக வாழ்த்துகிறார்கள்.

ஜீ தமிழ், சன் டிவி, விஜய் டிவி

இந்த நிலையில், ஜீ தமிழ் மற்றும் சன் டிவி ஆகிய இரு தொலைக்காட்சிகளும் தங்களுடைய சீரியல் கதாநாயகிகளை வைத்து மகளிர் தின வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

சீரியல் கதாநாயகிகள் மூலம் மகளிர் தின வாழ்த்துகளை தெரிவித்த சன் டிவி, ஜீ தமிழ்.. வீடியோ இதோ | Zee Tamil Sun Tv Serial Heroines Womens Day Wishes

ஒவ்வொரு சாமானிய பெண்ணின் பிரதிபலிப்பாக தங்களுடைய சீரியல் கதாநாயகிகள் உள்ளனர் என்பதை உணர்த்தும் விதமாக இந்த வீடியோவை வெளியிட்டுள்ளனர்.

மேலும் விஜய் டிவி, சாதனை பெண்களை போற்றும் விதமாக வீடியோ வெளியிட்டு தங்களது மகளிர் தின வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *