ஹாலிவுட் படத்தில் நடிக்கும் அஜித்தின் அண்ணன்.. என்ன படம் பாருங்க

நடிகர் அஜித் கடந்த ஒருவருடத்திற்கும் மேலாக தனது அடுத்த படத்தை தொடங்காமல் இருக்கிறார். அவர் கார் ரேஸில் ஈடுபட்டு வருவதால் அடுத்த படம் அறிவிப்பு வந்தும் தாமதம் ஆகிக்கொண்டிருக்கிறது.
இந்நிலையில் அஜித்தின் அண்ணன் அணில் குமார் நடிகராக அறிமுகம் ஆவதாக அறிவித்து இருக்கிறார்.
ஹாலிவுட் படம்
Coco & Nut என்ற ஹாலிவுட் படத்தில் தான் கெஸ்ட் ரோலில் நடிக்கிறேன் என அணில் குமார் அறிவித்து இருக்கிறார்.
அதற்காக அவர் உடலை ஃபிட் ஆக மாற்றி வெளியிட்டு இருக்கும் புகைப்படமும் வைரல் ஆகி இருக்கிறது.






