சிம்பிளான புடவையின் அழகில் மயக்கும் நடிகை சிம்ரனின் அழகிய போட்டோஸ்

சிம்பிளான புடவையின் அழகில் மயக்கும் நடிகை சிம்ரனின் அழகிய போட்டோஸ்


நடிகை சிம்ரன்

தமிழ் சினிமா ரசிகர்கள் என்றுமே மறக்க முடியாத ஒரு நடிகை என்றால் சிம்ரன். 

இடுப்பழகி என கொண்டாடப்படும் இவர் திருமணத்திற்கு பிறகு குழந்தைகள் ஆனதால் சினிமா பக்கம் வராமல் இருந்தார், இப்போது தரமான கதைகள் கொண்ட படங்களில் நடித்து வருகிறார்.

இன்ஸ்டாவில் அவ்வப்போது சில புகைப்படங்கள் வெளியிடுவார் சிம்ரன். தற்போது அவர் தனது இன்ஸ்டாவில் சிம்பிளான புடவையில் எடுத்த போட்டோவை வெளியிட லைக்ஸ் குவித்து வருகிறது.

இதோ அந்த போட்டோஸ்,

GalleryGalleryGalleryGallery


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *