விஜய்க்கு நடிகை உடன் தொடர்பு.. 2021ல் தொடங்கிய சண்டை! விவாகரத்து மனுவில் சங்கீதா குறிப்பிட்ட அதிர்ச்சி தகவல்

விஜய்க்கு நடிகை உடன் தொடர்பு.. 2021ல் தொடங்கிய சண்டை! விவாகரத்து மனுவில் சங்கீதா குறிப்பிட்ட அதிர்ச்சி தகவல்


நடிகர் விஜய் மற்றும் சங்கீதா இருவருக்கும் திருமணம் ஆகி 27 வருடங்கள் ஆகும் நிலையில் தற்போது விவாகரத்து செய்கின்றனர்.

சங்கீதா தற்போது செங்கல்பட்டு குடும்பநல நீதிமன்றத்தில் விவாகரத்து மனு தாக்கல் செய்து இருக்கிறார். அந்த மனு மீதான விசாரணை ஏப்ரல் 20ம் தேதி தொடங்கும் என தகவல் வெளியாகி இருக்கிறது.

விஜய்க்கு நடிகை உடன் தொடர்பு.. 2021ல் தொடங்கிய சண்டை! விவாகரத்து மனுவில் சங்கீதா குறிப்பிட்ட அதிர்ச்சி தகவல் | Vijay Relationship With Actress Sangeetha Divorce

நடிகை உடன் தொடர்பு

விவாகரத்து மனுவில் சங்கீதா குறிப்பிட்டு இருக்கும் தகவல் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

2021ல் விஜய்க்கு ஒரு நடிகை உடன் கள்ளத் தொடர்பு இருப்பதை கண்டுபிடித்ததாகவும், அதனால் தான் கடும் மன வலியை சந்தித்ததாகவும் குறிப்பிட்டு இருக்கிறார்.

“செய்த துரோகத்தை பற்றி கேட்டபோது அந்த நடிகை உடன் தொடர்பை முடித்துக்கொள்வதாக விஜய் தெரிவித்தார். ஆனால் சொன்னபடி செய்யாமல், குற்றஉணர்ச்சி எதுவும் இன்றி நடிகை உடன் தொடர்பை மீண்டும் தொடர்ந்தார்.”

செப்டம்பர் 2021 முதல் பிப்ரவரி 2022 இடையே இந்த பிரச்சனை தீர்க்க வக்கீல் மூலமாக நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால் தீர்வு எட்டப்படவில்லை. குழந்தைகளின் படிப்பு மற்றும் நலனுக்காக விவாகரத்து முடிவு இத்தனை நாள் தள்ளிப்போட்டிருந்தேன்.

விஜய்க்கு நடிகை உடன் தொடர்பு.. 2021ல் தொடங்கிய சண்டை! விவாகரத்து மனுவில் சங்கீதா குறிப்பிட்ட அதிர்ச்சி தகவல் | Vijay Relationship With Actress Sangeetha Divorce


ஆனால் அதன் பிறகு விஜய் எமோஷ்னல் ஆகவும், மன ரீதியாகவும் ஒதுக்க ஆரம்பித்தார் என சங்கீதா தனது மனுவில் குறிப்பிட்டு இருக்கிறார்.

மேலும் விஜய் அழுத்தம் கொடுத்த்தால் அந்த நடிகையின் பெயரையும் வெளியிடுவேன் என சங்கீதா கூறி இருக்கிறார். 


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *