சன் டிவியில் வரப்போகும் புத்தம் புதிய மெகா சீரியல்.. ஹீரோ, ஹீரோயின் யார் தெரியுமா..

சன் டிவியில் வரப்போகும் புத்தம் புதிய மெகா சீரியல்.. ஹீரோ, ஹீரோயின் யார் தெரியுமா..

புதிய மெகா சீரியல்

கயல், சிங்கப்பெண்ணே, மூன்று முடிச்சு, எதிர்நீச்சல் தொடர்கிறது என பல சூப்பர் ஹிட் சீரியல்கள் சன் டிவியில் ஒளிபரப்பாகின்றன. தமிழ் சீரியல்களின் TRP-யில் இந்த சீரியல்கள்தான் டாப்பில் இருக்கின்றன.

சன் டிவியில் வரப்போகும் புத்தம் புதிய மெகா சீரியல்.. ஹீரோ, ஹீரோயின் யார் தெரியுமா.. | New Serial Thulasi Coming On Sun Tv

அதே போல் புதிதாக வரும் சீரியல்களுக்கும் சன் டிவியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த நிலையில், மிக விரைவில் சன் டிவியில் புதிதாக ‘துளசி’ என்கிற சீரியல் ஒளிபரப்பாகவுள்ளது.

ஹீரோ, ஹீரோயின்

இந்த சீரியலில் அருண் குமார் ஹீரோவாகவும், ஷ்ராவனிதா ஹீரோயினாகவும் நடிக்கவுள்ளனர். இதில் நடிகர் அருண் குமார் ஏற்கனவே சன் டிவியில் ஒளிபரப்பான சுந்தரி சீரியலில் நடித்திருக்கிறார்.

சன் டிவியில் வரப்போகும் புத்தம் புதிய மெகா சீரியல்.. ஹீரோ, ஹீரோயின் யார் தெரியுமா.. | New Serial Thulasi Coming On Sun Tv

அதே போல் நடிகை ஷ்ராவனிதா விஜய் டிவியில் ஒளிபரப்பான தென்றல் வந்து என்னை தொடும், ஈரமான ரோஜாவே 2 போன்ற சீரியல்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *