44 வயதாகும் நடிகை பூஜாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்

44 வயதாகும் நடிகை பூஜாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்


நடிகை பூஜா

தமிழ் சினிமாவில் சில படங்களே நடித்தாலும் மக்கள் மனதில் என்றும் நிலைத்து நிற்கும்படியாக படங்கள் நடித்து கலக்கியவர் தான் நடிகை பூஜா. 

முன்னணி நடிகர்களான அஜித், ஆர்யா, ஷாம், மாதவன் என பலருடன் படங்கள் நடித்துள்ளார். தமிழை தாண்டி இலங்கை மொழியில் அதிக படங்கள் நடித்திருப்பவர் இப்போதெல்லாம் தமிழ் சினிமா பக்கம் வருவதில்லை.

44 வயதாகும் பூஜா திருமணம் ஆகி செட்டில் ஆகிவிட்டார். ஆனால் தனது இன்ஸ்டாவில் மட்டும் எப்போதும் புகைப்படங்கள் வெளியிட்ட வண்ணம் இருக்கிறார். அவரின் சில அழகிய புகைப்படங்கள் இதோ,


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *