ராஷ்மிகா வாழப்போகும் வீடு.. விஜய் தேவரகொண்டாவின் 15 கோடி ரூ. வீடு எப்படி இருக்கு பாருங்க

ராஷ்மிகா வாழப்போகும் வீடு.. விஜய் தேவரகொண்டாவின் 15 கோடி ரூ. வீடு எப்படி இருக்கு பாருங்க


ராஷ்மிகா மற்றும் விஜய் தேவரகொண்டா ஜோடியின் திருமணம் இன்னும் சில தினங்களில் உதய்பூர் அரண்மனையில் நடைபெற இருக்கிறது. திருமணத்திற்காக ராஷ்மிகா மற்றும் விஜய் தேவரகொண்டா இருவரும் ஏர்போர்ட்டிற்கு ட்ரெண்டி லுக்கில் வந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் படுவைரல் ஆகி இருக்கின்றனர்.

அவர்களது குடும்பத்தினரும் தற்போது உதய்பூரில் வந்திறங்கி இருக்கின்றனர்.

ராஷ்மிகா வாழப்போகும் வீடு.. விஜய் தேவரகொண்டாவின் 15 கோடி ரூ. வீடு எப்படி இருக்கு பாருங்க | Rashmika Wedding Vijay Devarakonda 15 Cr House

15 கோடி ரூபாய் வீடு

ராஷ்மிகா மற்றும் விஜய் தேவரகொண்டா இருவரும் ஒன்றாக வாழப்போகும் வீடு எப்படி இருக்கு என புகைப்படங்களை பாருங்க.

15 கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த வீட்டில் இருந்து ஏற்கனவே ராஷ்மிகா பல முறை புகைப்படங்கள் வெளியிட்டு இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *