சேலையில் நடிகை ஸ்ரீலீலா.. அழகிய போட்டோஷூட்

சேலையில் நடிகை ஸ்ரீலீலா.. அழகிய போட்டோஷூட்


நடிகை ஸ்ரீலீலா தற்போது பிசியான நடிகைகளில் ஒருவர். அவர் நடிக்கும் படங்களுக்கு கிடைக்கும் வரவேற்பை தாண்டி, சமூக வலைத்தளங்களில் ஸ்ரீலீலா வெளியிடும் போட்டோக்களுக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைக்கிறது.



சேலை மட்டுமின்றி மாரர்ன் உடையிலும் அவர் அடிக்கடி வெளியிடும் போட்டோஷூட் புகைப்படங்கள் வைரல் ஆகின்றன. தற்போது ஸ்ரீலீலா செம கிளாமராக சேலையில் போஸ் கொடுத்து இருக்கிறார். அந்த புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இதோ பாருங்க.

GalleryGalleryGalleryGallery


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *