நடிகை மானசா வாரணாசி சேலையில் அழகிய ஸ்டில்கள்

நடிகை மானசா வாரணாசி சேலையில் அழகிய ஸ்டில்கள்


2020ல் மிஸ் இந்தியா பட்டம் ஜெயித்தவர் மானசா வாரணாசி. அவர் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார்.

தெலுங்கு சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக இருந்து வரும் அவர் சமீபத்தில் Couple Friendly
என்ற படத்தில் நடித்திருந்தார். அது பிப்ரவரி 14ம் தேதி ரிலீஸ் ஆகி இருந்தது.

இந்நிலையில் மனசா வாரணாசி அழகிய சேலையில் போஸ் கொடுத்து இருக்கும் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஸ்டில்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இதோ.. 

GalleryGalleryGalleryGalleryGalleryGallery


admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *