நடிகை நிவேதா தாமஸ் விருது விழாவுக்கு எப்படி வந்திருக்கிறார் பாருங்க

நடிகை நிவேதா தாமஸ் விருது விழாவுக்கு எப்படி வந்திருக்கிறார் பாருங்க


குருவி, ஜில்லா போன்ற படங்களில் விஜய்க்கு தங்கையாக நடித்து இருந்தவர் நிவேதா தாமஸ். அவர் நவீன் சரஸ்வதி சபதம் படத்தில் ஹீரோயினாகவும் நடித்திருக்கிறார். பாபநாசம் படத்தில் கமல் மகளாக நடித்ததும் இவர்தான்.

நிவேதா தாமஸ் தற்போது தெலுங்கு சினிமாவில் தான் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார்.

நடிகை நிவேதா தாமஸ் விருது விழாவுக்கு எப்படி வந்திருக்கிறார் பாருங்க | Nivetha Thomas At Filmfare Awards See Video

விருது விழா

இந்நிலையில் நேற்று நடந்த filmfare விருது விழாவில் கலந்துகொள்ள நிவேதா தாமஸ் வந்திருந்தார்.

அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது. 




admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *