நாகினி சீரியல் ரசிகர்களுக்கு வந்த டபுள் குட் நியூஸ்… என்ன தெரியுமா?

நாகினி சீரியல் ரசிகர்களுக்கு வந்த டபுள் குட் நியூஸ்… என்ன தெரியுமா?


நாகின் சீரியல்

ஹிந்தியில் எடுக்கப்பட்டு மிகவும் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் நீரிசல் தான் நாகினி.

அந்த மொழியில் மிகப்பெரிய வெற்றியடைய தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் இந்த சீரியல் டப் செய்யப்பட்டு ஒளிபரப்பாகி வந்தது.

ஹிந்தியை போலவே மற்ற மொழிகளிலும் இந்த சீரியலுக்கான வரவேற்பு அதிகமானது, இதில் நடித்த நாயகிகளையும் ரசிகர்கள் பெரிய அளவில் கொண்டாடினார்கள்.

மௌனி ராய், சௌரபி ஜோதி, நியா சர்மா, அனிதா, சௌரபி சந்தனா, தேஜஸ்வி பிரகாஷ், ஹினா கான் என பலர் நாகினி சீரியலில் முக்கிய நாயகியாக நடித்துள்ளனர்.

நாகினி சீரியல் ரசிகர்களுக்கு வந்த டபுள் குட் நியூஸ்... என்ன தெரியுமா? | Hindi Serial Naagin Season 7 Tamil Dubbed

குட் நியூஸ்


ஹிந்தியில் அடுத்தடுத்த நாகினி சீசன்கள் வருவதும், மற்ற மொழிகளில் டப் செய்யப்படுவதும் வழக்கமாக நடக்கிறது.

தற்போது என்ன தகவல் என்றால் நாகினி 7வது சீசன் விரைவில் விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ளதாம். அதேபோல் சன் டிவியிலும் நாகினி ஒரு சீசன் ஒளிபரப்பாக இருப்பதாக தகவல் வந்துள்ளது.




admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *